dcsimg

எக்காளப் புழுக்கள் ( Tamil )

provided by wikipedia emerging languages

எக்காளப் புழுக்கள் அல்லது பனிக்கூழ் கூம்புப் புழுக்கள் (Pectinariidae) என்பவை கடலில் வாழும் கால்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட (polychaete) என்ற புழுக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இவை இவற்றின் மீது மணல் குழாய்களைத் தோராயமாக 5 செமீ நீளத்திற்கு வளர்த்துக் கொள்கின்றன.

இனம்

  • ஆம்ஃபிக்டீன் (Amphictene) சாவிக்னி, 1818 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
  • சிஸ்டெனிடெஸ் (Cistenides) மால்ம்க்ரென், 1866 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
  • பெக்டினாரியா (Pectinaria)
  • பெட்டா (Petta) மால்ம்க்ரென், 1866

புற இணைப்புகள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

எக்காளப் புழுக்கள்: Brief Summary ( Tamil )