குளோக்கோசோமட்டைடீ (Glaucosomatidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் குளுக்கோசோமா என்னும் ஒரேயொரு பேரினம் மட்டுமே உள்ளது. இதில் நான்கு இனங்கள் உள்ளன.
இக் குடும்பத்தைச் சேர்ந்த இனங்களாவன: