dcsimg

கரும்பருந்து ( Tamil )

provided by wikipedia emerging languages

கரும்பருந்து[2] (black kite, Milvus migrans) அல்லது கள்ளப் பருந்து[3] என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இப்பறவை தவிட்டு நிறமுடையது. பறக்கும்போது இதன் வால் பிளவுபட்டு தோன்றுவது, இதைப் போன்ற பறவைகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் அடையாளமாகும். இது ஆடு, மாடு அறுக்குமிடங்கள், மீன் பிடிக்குமிடங்கள், மீன் விற்குமிடங்கள் பேன்ற இடங்களில் வட்டமடிப்பதைக் காணலாம். இது இறைச்சித் துண்டுகளை திருடிக்கொண்டு அலையும். தன் குஞ்சுகளுக்காக கோழிக்குஞ்சுகளைத் திருடிச் செல்லும்.

மேற்கோள்

  1. "Milvus migrans". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 26 November 2013.
  2. சு.வே. கணேஷ்வர் (2015 சூலை 4). "பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்!". தி இந்து. பார்த்த நாள் 4 செப்டம்பர் 2016.
  3. பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கரும்பருந்து: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கரும்பருந்து (black kite, Milvus migrans) அல்லது கள்ளப் பருந்து என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இப்பறவை தவிட்டு நிறமுடையது. பறக்கும்போது இதன் வால் பிளவுபட்டு தோன்றுவது, இதைப் போன்ற பறவைகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் அடையாளமாகும். இது ஆடு, மாடு அறுக்குமிடங்கள், மீன் பிடிக்குமிடங்கள், மீன் விற்குமிடங்கள் பேன்ற இடங்களில் வட்டமடிப்பதைக் காணலாம். இது இறைச்சித் துண்டுகளை திருடிக்கொண்டு அலையும். தன் குஞ்சுகளுக்காக கோழிக்குஞ்சுகளைத் திருடிச் செல்லும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்