dcsimg

செருவிளை ( Tamil )

provided by wikipedia emerging languages

செருவிளை (Clitoria ternatea var. albiflora Voigt)[1] என்பது கருவிளைத் தாவரத்தின் துணை இணமாகும். கருவிளை நீல நிறச் சங்குப்பூக்களை உற்பத்தி செய்யும். இது சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் காணப்படும் மலர்களில் ஒன்று. மகளிர் 99 வகையான மலர்களைத் தொகுத்து விளையாடிய செய்தியைக் குறிப்பிடும் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இந்த மலரையும் தொகுத்து விளையாடியதாகக் குறிப்பிடுகிறது.[2]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

மேற்கோள் குறிப்பு

  1. "Clitoria ternatea f. albiflora (Voigt) Fantz". பார்த்த நாள் 24 திசம்பர் 2015.
  2. எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை (குறிஞ்சிப்பாட்டு - அடி 68)
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

செருவிளை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

செருவிளை (Clitoria ternatea var. albiflora Voigt) என்பது கருவிளைத் தாவரத்தின் துணை இணமாகும். கருவிளை நீல நிறச் சங்குப்பூக்களை உற்பத்தி செய்யும். இது சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் காணப்படும் மலர்களில் ஒன்று. மகளிர் 99 வகையான மலர்களைத் தொகுத்து விளையாடிய செய்தியைக் குறிப்பிடும் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இந்த மலரையும் தொகுத்து விளையாடியதாகக் குறிப்பிடுகிறது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்