புதிய உலக மான் என்பவை மான் குடும்பத்தின் ஒரு துணைக் குடும்பமாகும். இவற்றின் எலும்பு அமைப்பு பழைய உலக மான்களிலிருந்து வேறுபடுகிறது.[1] இவை பின் மியோசீன் காலத்தில் 77 இலட்சம் முதல் 1.15 கோடி வருடங்களுக்கு முன் மத்திய ஆசியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[2]
இத்துணைக்குடும்பம் புதிய உலக மான் என்று அழைக்கப்பட்டாலும் பழைய உலகப் பகுதியான யூரேசியாவில் வாழ்கின்ற ரெயின்டீர், யூரேசிய மூஸ் மற்றும் ரோ மான் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
புதிய உலக மான் என்பவை மான் குடும்பத்தின் ஒரு துணைக் குடும்பமாகும். இவற்றின் எலும்பு அமைப்பு பழைய உலக மான்களிலிருந்து வேறுபடுகிறது. இவை பின் மியோசீன் காலத்தில் 77 இலட்சம் முதல் 1.15 கோடி வருடங்களுக்கு முன் மத்திய ஆசியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
இத்துணைக்குடும்பம் புதிய உலக மான் என்று அழைக்கப்பட்டாலும் பழைய உலகப் பகுதியான யூரேசியாவில் வாழ்கின்ற ரெயின்டீர், யூரேசிய மூஸ் மற்றும் ரோ மான் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.