dcsimg
Image of peltophorum
Creatures » » Plants » » Dicotyledons » » Legumes »

Yellow Flame Tree

Peltophorum pterocarpum (DC.) K. Heyne

பெருங்கொன்றை ( Tamil )

provided by wikipedia emerging languages
 src=
பெருங்கொன்றை பூ, மொட்டுகள், இலைகள், பழங்களுடன் அணில்

பெருங்கொன்றை அல்லது இயல்வாகை (Peltophorum pterocarpum), ஒரு அழகூட்டும் மரமாகும். இது காப்பர் பாட் (Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame) என்ற பெயர்களால் அறியப்படுகிறது[1][2][3]. இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்சு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தன் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது இத்தாவரம் என்று அறியப்பட்டுள்ளது[4]. இவை நன்கு பெரிதாக வளர்ந்து நிழல் தரும் என்பதால் சாலையோரம் நடுவதற்காக ஆங்கிலேயர்களால் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அயல் மரம் ஆகும். [5]

நோக்குக் குறிப்புகள்

  1. FRLHT
  2. GRIN Taxonomy for Plants
  3. சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி
  4. Distributional Range
  5. "இயற்கை நேசம்: வாகையை இழந்தோம்". கட்டுரை. தி இந்து (2017 மே 13). பார்த்த நாள் 14 மே 2017.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பெருங்கொன்றை: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages
 src= பெருங்கொன்றை பூ, மொட்டுகள், இலைகள், பழங்களுடன் அணில்

பெருங்கொன்றை அல்லது இயல்வாகை (Peltophorum pterocarpum), ஒரு அழகூட்டும் மரமாகும். இது காப்பர் பாட் (Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame) என்ற பெயர்களால் அறியப்படுகிறது. இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்சு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைத் தன் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது இத்தாவரம் என்று அறியப்பட்டுள்ளது. இவை நன்கு பெரிதாக வளர்ந்து நிழல் தரும் என்பதால் சாலையோரம் நடுவதற்காக ஆங்கிலேயர்களால் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அயல் மரம் ஆகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்