dcsimg
Image of Garden strawberry
Life » » Plants » » Dicotyledons » » Rose Family »

Garden Strawberry

Fragaria ananassa (Weston) Rozier

செம்புற்று ( Tamil )

provided by wikipedia emerging languages

செம்புற்று (Garden strawberry, strawberry, ஸ்ட்ராபெரி) எனப்படுவது ஒருவகைச் சாறு நிறைந்த சிவப்பு நிற பழவகை தரும் செடி ஆகும். இதன் சுவை குளிர்களிக் கலவை (Icecream flavour), அணிச்சல் கலவை (Cake flavour) மற்றும் மிட்டாய்க் கலவை (chocalate flavour) மூலம் அதிகம் அறியப்படுகிறது. இதன் கவர்ச்சியான அடர்சிகப்பு நிறம் மூலம் மானிடர்களால் விரும்பி உண்ணத்தக்க பழமாகவும் உள்ளது.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்