dcsimg

இசுப்பாரைடீ ( Tamil )

provided by wikipedia emerging languages

இசுப்பாரைடீ (Sparidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை மிதவெப்ப வலய நீர்ப் பகுதிகளில் நீரின் அடிப்பகுதியில் வாழுகின்றன. இவை ஊனுண்ணிகள். இக் குடும்பத்திலுள்ள இனங்கள் பலவற்றுக்கு அரைக்கும் பற்கள் உள்ளன.[1]

இனங்கள்

இசுப்பாரைடீ குடும்பத்தில் 37 பேரினங்களில் 125 இனங்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. Johnson, G.D. & Gill, A.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N.. ed. Encyclopedia of Fishes. San Diego: Academic Press. பக். 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-547665-5.

உசாத்துணை

வெளியிணைப்புக்கள்

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

இசுப்பாரைடீ: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

இசுப்பாரைடீ (Sparidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை மிதவெப்ப வலய நீர்ப் பகுதிகளில் நீரின் அடிப்பகுதியில் வாழுகின்றன. இவை ஊனுண்ணிகள். இக் குடும்பத்திலுள்ள இனங்கள் பலவற்றுக்கு அரைக்கும் பற்கள் உள்ளன.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்