dcsimg

நீளக்கால் கொசு உள்ளான் ( Tamil )

provided by wikipedia emerging languages

நீளக்கால் உள்ளான் (Long-toed stint -- Calidris subminuta), என்பது ஒரு சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் பேரினத்தின் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான kalidris அல்லது skalidris என்ற சொல்லில் இருந்தும் இனப்பெயர் லத்தீன் சொல்லான subminuta என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது, எனவே Calidris minuta.[2]

இது வட ஆசிய நாடுகளில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலங்களில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் வலசை செல்லும்.

உடலமைப்பு தோற்றம்

நீளக்கால் உள்ளான் ஒரு மிகச் சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் நீளம் வெறும் 13 முதல் 16 செமீ ; இறக்கைகளின் அகலம் 26.5 முதல் 30.5 செமீ; எடை 25 கி. [3][4]

References

  1. "Calidris subminuta". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 84, 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4.
  3. "Calidris subminuta — Long-toed Stint". Species Profile and Threats Database. Australian Government: Department of the Environment. பார்த்த நாள் 2014-02-18.
  4. Hayman, Peter; Marchant, John; Prater, Tony (1986): Shorebirds: an identification guide to the waders of the world.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

நீளக்கால் கொசு உள்ளான்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

நீளக்கால் உள்ளான் (Long-toed stint -- Calidris subminuta), என்பது ஒரு சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் பேரினத்தின் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான kalidris அல்லது skalidris என்ற சொல்லில் இருந்தும் இனப்பெயர் லத்தீன் சொல்லான subminuta என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது, எனவே Calidris minuta.

இது வட ஆசிய நாடுகளில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலங்களில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் வலசை செல்லும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்