dcsimg
Image of Cystonectae Haeckel 1887
Creatures » » Animal » Cnidarians » Hydrozoans » » Physaliidae »

Portuguese Man O' War

Physalia physalis (Linnaeus 1758)

போத்துக்கீச ஜெல்லி மீன் ( Tamil )

provided by wikipedia emerging languages

பொர்சுகேசு ஜெல்லி மீன் (Portuguese man o' war) இது ஒரு ஜெல்லி மீன் வகையைச் சார்ந்த கடல் வாழ் உயிரினம் ஆகும். இவ்வகை உயிரினம் அத்திலாந்திக்குப் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. இவை கடலில் வாழ்ந்தாலும் மீன் இனத்தில் சேறாதது. இதன் கைகள் நீல நிறத்தில் காணப்படும். இவற்றைத்தொடக்கூடாது. ஏனெனில் இவற்றின் கைகளில் நீல நிறத்தில் இருப்பது விசம் ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. News, Opening Hours 9 30am-5 00pmMonday- SundayClosed Christmas Day Address 1 William StreetSydney NSW 2010 Australia Phone +61 2 9320 6000 www australianmuseum net au Copyright © 2019 The Australian Museum ABN 85 407 224 698 View Museum. "Bluebottle" (en). மூல முகவரியிலிருந்து 2019-03-17 அன்று பரணிடப்பட்டது.
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

போத்துக்கீச ஜெல்லி மீன்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

பொர்சுகேசு ஜெல்லி மீன் (Portuguese man o' war) இது ஒரு ஜெல்லி மீன் வகையைச் சார்ந்த கடல் வாழ் உயிரினம் ஆகும். இவ்வகை உயிரினம் அத்திலாந்திக்குப் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. இவை கடலில் வாழ்ந்தாலும் மீன் இனத்தில் சேறாதது. இதன் கைகள் நீல நிறத்தில் காணப்படும். இவற்றைத்தொடக்கூடாது. ஏனெனில் இவற்றின் கைகளில் நீல நிறத்தில் இருப்பது விசம் ஆகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்