காகக் குடும்பம்(Corvidae) என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் பறவைக் குடும்பம் ஆகும். இதில் காகங்கள், ராவென்கள், ரூக்குகள், ஜாக்டாவ்கள், ஜேய்கள், மேக்பைகள், ட்ரீபைகள், சாப்கள் மற்றும் நட்கிராக்கர்கள் ஆகியவை உள்ளன. இது பொதுவாக காக்கைக் குடும்பம் எனப்படுகிறது. அல்லது கோர்விட்கள் எனப்படுகின்றன. இதில் காகங்கள், ராவென்கள், ரூக்குகள், ஜாக்டாவ்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கோர்வுஸ் பேரினம் மூன்றில் ஒரு பங்கு பறவைகளை உள்ளடக்கியுள்ளது. இவை அனைத்தும் பேஸ்ஸரின்கள் ஆகும். இவை பாடும் பறவைகள் என்ற கிளையின் கீழ் வருகின்றன.[1] [2] [3]
காகக் குடும்பம்(Corvidae) என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் பறவைக் குடும்பம் ஆகும். இதில் காகங்கள், ராவென்கள், ரூக்குகள், ஜாக்டாவ்கள், ஜேய்கள், மேக்பைகள், ட்ரீபைகள், சாப்கள் மற்றும் நட்கிராக்கர்கள் ஆகியவை உள்ளன. இது பொதுவாக காக்கைக் குடும்பம் எனப்படுகிறது. அல்லது கோர்விட்கள் எனப்படுகின்றன. இதில் காகங்கள், ராவென்கள், ரூக்குகள், ஜாக்டாவ்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கோர்வுஸ் பேரினம் மூன்றில் ஒரு பங்கு பறவைகளை உள்ளடக்கியுள்ளது. இவை அனைத்தும் பேஸ்ஸரின்கள் ஆகும். இவை பாடும் பறவைகள் என்ற கிளையின் கீழ் வருகின்றன.